ஆடிட்டர் வழக்கு: ரகுவுக்கு ஜாமீன் கிடைக்குமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விஜயேந்திரர் தம்பி ரகுவுக்கு, சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன்தாக்குதல் வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது சென்னை நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது.
இந்த நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரகு மனுசெய்திருந்தார். அந்த மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி ரோச்சையாஅறிவித்துள்ளார். இதிலும் ரகுவுக்கு ஜாமீன் கிடைத்தால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்.
ஏற்கனவே சங்கரராமன் வழக்கு மற்றும் ஆடிட்டர் வழக்குகளில் ஜாமீன் கிடைத்த சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர் நேற்றுமாலை விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications