இலங்கை: சன் டி.வி அலுவலகம் மீது குண்டு வீச்சு!
கொழும்பு:
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள சன் டிவி ஒளிபரப்பு நிலையம் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதனால் சன் டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்பு முற்றிலும்தடைபட்டது.
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் வைரவர்புளியங்குளம் என்ற இடத்தில் சன் டிவியின் மறு ஒளிபரப்பு நிலையம் அமைந்துள்ளது. இதை தமிழ் ஈழ விடுதலைஅமைப்பைச் (டெலோ) சேர்ந்தவர்கள் நிர்வகித்து வந்தனர். சன் டிவியின் நிகழ்ச்சிகளை இந்த நிலையம் மூலம், வவுனியா மற்றும் சுற்றுப் பகுதிகளில் மறு ஒளிபரப்புசெய்து வந்தனர்.
இந்த நிலையம் மீது வியாழக்கிழமை அதிகாலை, அடையாளம் தெரியாத சிலர் குண்டு வீசித் தாக்கினர். இதில் நிலையத்தின் பெரும்பகுதி சேதமடைந்தது, ஒளிபரப்புசாதனங்களும் சேதமடைந்தன.
அடையாளம் தெரியாத 3 பேர் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. குண்டு வீச்சு நடந்த இடத்தை போலீஸாரும், ராணுவத்தினரும்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், சன் டிவி அலுவலகம் குண்டு வீசித் தாக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications