ஜெயலட்சுமி: கடத்தல் வழக்கு தள்ளிவைப்பு
மதுரை:
ஜெயலட்சுமி குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கு மதுரை நீதிமன்றத்தில் ஜூலை 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
போலீஸ் அதிகாரிகள் மீது ஜெயலட்சுமி கூறிய செக்ஸ் புகார் மற்றும் அவரது குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கு ஆகியவற்றை சிபிஐ தனித்தனியாக விசாரித்துஅறிக்கை தாக்கல் செய்தது. இதில் ஜெயலட்சுமி குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், வெள்ளையன், சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான்,நகைக்கடை அதிபர் முருகவேல் மற்றும் அவரது நண்பர்கள் ரவி சங்கர், சண்முகம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை மீண்டும் இன்று (3ம் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதன்படி இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், வெள்ளையன், சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், நகைக்கடை அதிபர் முருகவேல் மற்றும் அவரது நண்பர்கள் ரவிசங்கர்,சண்முகம் ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அய்யாசாமி முன் ஆஜரானார்கள்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அய்யாசாமி, அடுத்த மாதம் (ஜூலை) 5ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும்ஆஜராக வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications