8ம் தேதி காஞ்சி திரும்புகிறார் ஜெயேந்திரர்
கலவை:
ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் வருகிற 8ம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்திற்குத் திரும்புகிறார்கள்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரு சங்கராச்சாரியார்களும் தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். முதலில் விடுதலையான ஜெயேந்திரர்,கலவை சங்கர மடத்தில் தங்கினார். நீதிமன்ற நிபந்தனை காரணமாக சென்னையில் தங்கியிருந்த விஜயேந்திரர் பின்னர் கலவை மடத்திற்கு வந்து விட்டார்.
முதலில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். பின்னர் சர்வ தீர்த்த குளக்கரை அருகே இருவருக்கும் சங்கர மடம்சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து சங்கர மடத்திற்கு இருவரும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
சங்கர மட நுழைவாயிலிலும் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் சங்கர மடத்தில் சந்திரமெளலீஸ்வரர் விக்ரகத்திற்கு பூஜைகள் செய்யப்படும்.
கொலை வழக்கில் சிக்கிய பின்னர் கலவையில் தங்கியிருந்த ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் மீண்டும் காஞ்சிபுரம் திரும்புவது சங்கர மட பக்தர்களிடையேஉற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications