இலங்கை: தமிழர் பகுதிகளில் கடையடைப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட கிழக்கு மாகாணங்களில், ராணுவத்திற்கு எதிராக கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதநால்இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வட கிழக்கு மாகாணங்களில் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்தப் பகுதிகளில்அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்தும் தடைபட்டது.
திரிகோணமலை பகுதியில் தமிழர்களின் எதிர்ப்புகளையும் மீறி புத்தர் சிலை அமைக்கும் முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டதால் அப்பகுதியில் பதட்டம்நிலவியது. இதைத் தொடர்ந்து அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications