போபர்ஸ்: எதிர்க்கட்சிகளுக்கு ஜி.கே.வாசன் எச்சரிக்கை!
சென்னை:
போபர்ஸ் வழக்கின் முக்கிய ஆதாரங்களாக கூறப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்று உச்சநீதிமன்றம் முக்கிய கருத்தைவெளியிட்டுள்ளதால், காங்கிரஸ் குறித்தோ, சோனியா காந்தி குறித்தோ இனிமேல் எந்தக் கட்சியும் குற்றம் சாட்ட தார்மீக உரிமைஇல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ஆனால் இப்போது எதிர்க்கட்சிகளின் வேஷம் கலைந்து விட்டது. இந்துஜா சகோதரர்களைஇந்த வழக்கிலிருந்து விடுவித்துள்ளஉச்சநீதிமன்றம், இந்த வழக்கில் முக்கியமான ஆதாரங்களாக கூறப்பட்ட ஆவணங்கள் போலியானவை, நம்பக் கூடிய வகையில்இல்லை. மக்கள் பணத்தை இத்தனை காலமாக வீணடித்து விட்டார்கள். இனிமேலாவது இதுபோன்ற வழக்குகளை கோர்ட்டுக்குக்கொண்டு வர வேண்டும் என்று கடுமையாக கூறியுள்ளது.
இத்தனை காலமாக ராஜீவ் காந்தியையும், சோனியா காந்தியையும் குற்றம் சாட்டி விமர்சித்து வந்தவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும். இதற்கும் மேல் சோனியா காந்தியை விமர்சிக்கஅவர்களுக்கு எந்த அருகதையும், தார்மீக உரிமையும் இல்லை.தங்களது அவதூறுகளை இத்துடன் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் வாசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications