தர்மபுரி பஸ் எரிப்பு: 6ம் தேதி விசாரணை துவக்கம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு விசாரணை சேலம் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் வரும் 6ம் தேதிதுவங்குகிறது. தீயில் கருகிய கோகிலவாணியின் சகோதரர் மற்றும் தர்மபுரி அரசு டாக்டர்கள் அன்று சாட்சியம் அளிக்கின்றனர்.
இதனால் இரண்டாம் கட்ட விசாரணை வருகிற 6ம் தேதி (திங்கட்கிழமை)மீண்டும் துவங்குகிறது.
எரிக்கப்பட்ட பஸ்சில் உடல் கருகி இறந்த கோகிலவாணியின் சகோதரர் விவேக் ஆனந்தன், கோகிலாவாணியின் உடலை பிரேதபரிசோதனை செய்த டாக்டர் நடராஜன் மற்றும் தீயில் கருகிய 16 மாணவிகளுக்கு சிகிச்சையளித்த டாக்டர் சம்பத் ஆகியோர்அன்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளிக்கின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications