சென்னை: மின் வாரிய அலுவலகம் மீது தாக்குதல்
சென்னை:
சென்னைப் புறநகர்ப் பகுதியான ஆதம்பாக்கத்தில் தொடர்ந்து இரவு, பகலாக மின் வெட்டு அமலில் இருந்ததால் ஆத்திரமடைந்தபொதுமக்கள் மின்வாரிய அவலகத்தை தாக்கி அடித்து நொறுக்கினர்.
வெயில் கொளுத்தி வரும் இந்த நேரத்தில், இதுபோல அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் கொந்தளித்தனர். இந்தநிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவும் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் பெரும்அவதிப்பட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அவர்கள் புகார் கொடுத்தனர். ஆனாலும் சரியான நடவடிக்கைஇல்லை. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடித்ததால் கோபமடைந்த பொதுமக்கள், அப்பகுதியில் உள்ளமின்வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களைசமாதானப்படுத்தினர். பின்னர் சிறிது நேரம் கழித்து மின்சாரம் வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications