நாகை. கலெக்டர் ராதாகிருஷ்ணனுக்கு அமெரிக்கா அழைப்பு
சென்னை:
சுனாமி நிவாரணப் பணிகளில் சிறப்பாக கையண்ட நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணனுக்கு அமெரிக்க அரசுஅழைப்பு விடுத்துள்ளது.
கடந்த டிசம்பர் 26ம் தேதி இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சுனாமி தாக்கியது. இந்தகோரத் தாக்குதலில் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து இலங்கை அரசின் அழைப்பின் பேரில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயருடன் ராதாகிருஷ்ணன்இலங்கை சென்றார். இலங்கை அரசின் சுனாமி மறு சீரமைப்புக் குழுவுடன் இணைந்து நிவாரணப் பணிகளை பகிர்ந்து கொள்வதுகுறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
இந் நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிளிண்டன் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடதமிழகத்திற்கு வந்தார். நாகப்பட்டினம் வந்த அவருக்கு கலெக்டர் ராதாகிருஷ்ணன், சுனாமிக்குப் பின் மேற்கொள்ளப்பட்டதுரிதமான நடவடிக்கைகள் குறித்து விளக்கமாகக் கூறியதுடன், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கிளிண்டனை அழைத்துச்சென்றார்.
கலெக்டர் ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகள் கிளின்டனுக்கு பிடித்து விட்டது. இந் நிலையில் அமெரிக்காவில் சுனாமிபாதிப்புள்ள வாஷிங்டன், சீயாட்டில், புளோரிடா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஹவாய் ஆகிய இடங்களில் உள்ள கல்விநிறுவனங்களில் சுனாமிக்குப் பின் மேற்கொள்ளப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விரிவுரையாற்றவும், விவாதம்நடத்தவும் ராதாகிருஷ்ணனுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications