சுனாமி: பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 நாளில் நிவாரண உதவி- ப.சிதம்பரம்
டெல்லி:
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் நாகப்பட்டினம், கடலூர் மற்றும்கன்னியாகுமரி மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மறு நிவாரணம் கோரி வங்கிகளுக்கு விண்ணப்பங்களைஅனுப்பியுள்ளனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட, ஆந்திரா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் நிவாரணப் பணிகள் மிக வேகமாகநடந்து வருகின்றன. ஆனால், தமிழகத்தில் தான் நிவாரணப் பணிகள் மந்தமாக உள்ளன.
முதல் மூன்று பகுதிகளில் மக்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று வங்கிகள் விரைவாக உதவிகள் செய்து வருகின்றன.சென்னையில் மட்டும் நேற்று 141 விண்ணப்பங்கள் நிவாரண
சுனாமி நிவாரணத்தைப் பொறுத்தவரையில் வங்கிகள் ஆற்றிவரும் பணி மிகச் சிறப்பானது. சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளஉப்புக் காய்ச்சும் தொழிலாளர்களுக்கும் சுனாமி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றார் சிதம்பரம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications