மதுரை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை ரயில் நிலையத்தில் இன்று ரயில்வே ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள்அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி முன் பதிவுகவுண்டரில் பணிபுரியம் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ரயில்வே பாதுகாப்புப் படை கமாண்டிங் சூப்பிரண்ட் பாபுராய் விரைந்து வந்து ரயில்வேஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததால்அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த திடீர் போராட்டத்தால் மதுரை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் டிக்கெட் முன் பதிவு செய்ய முடியாமல் பயணிகள்அவதிப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications