சுனாமி பாதித்த பகுதிகளின் சாதனை!
சென்னை:
சுனாமி பாதித்த பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பத்தாவது வகுப்புத் தேர்வில் பெரும் சாதனை படைத்துள்ளனர்.
பத்தாவது வகுப்புத் தேர்வில் வழக்கம் போலவே, மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனைபடைத்துள்ளனர். மற்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரை விட சுனாமி பாதித்த பகுதிகளைச் சேர்ந்த மாணவ,மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
நெல்லையில், சுனாமியால் பாதிக்காத பகுதிகளில் 88.02 சதவீதமும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 92.88 சதவீதமும் தேர்ச்சி விகிதம்உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்படாத பகுதிகளை விட பாதித்த பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின்தேர்ச்சி விகிதம் 27.48 சதவீதம் கூடுதலாகும்.
கடலூரிலும், சுனாமி பாதிக்காத பகுதிகளை விட பாதித்த பகுதிகளில் தேர்ச்சி விகிதம் 10 சதவீதம் கூடுதலாகும். இதே நிலை தான்தூத்துக்குடி, நாகை, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் சுனாமியால் பாதித்த பகுதிகளில் மாணவ, மாணவியர் தேர்ச்சிவிகிதம் அதிக அளவில் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications