தேர்தல் அதிகாரியிடம் கவர்னர் விசாரணை
சென்னை:
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் கவர்னர் பர்னாலா விளக்கம் கேட்டார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வருகிறது. இதில், பெயர் சேர்ப்பு மற்றும் ஆட்சேப விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கடைசி நாளில் மட்டும் 12லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்தன. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து மத்திய தேர்தல் கமிஷனில் இருந்து நேற்று இரு நபர் குழு வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே கவர்னர் பர்னாலாவிடமும் திமுக தலைவர் கருணாநிதி ஒரு புகார் மனுவை அளித்திருந்தார்.
இது தொடர்பாக நேற்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவை அழைத்து கவர்னர் பர்னாலா விளக்கம் கேட்டார். அப்போது வாக்காளர் பட்டியல்திருத்தம் தொடர்பான குழப்பங்கள் குறித்தும் தேர்தல் கமிஷன் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் கவர்னரிடம் அவர் விளக்கினார்.
இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடைபெற்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications