குற்றால அருவிகளில் திடீர் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
கடந்த சில தினங்களாக மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்றிரவு குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். கேரளாவில் பருவ மழை துவங்கினால் தான் குற்றாலத்தில் சீசன் களை கட்டும்.ஆனால் கேரளாவில் இன்னமும் முழுமையாக பருவ மழை தொடங்கவில்லை. இதனால் குற்றாலத்தில் சீசனும் தொடங்காமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை குற்றால மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதனால் இரவு 7 மணிக்கு மேல் குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்குஏற்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுகிறது. ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் அதிகளவு தண்ணீர் விழுகிறது.
இதனால் இன்று விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் குளிக்க உல்லாசப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications