காயிதேமில்லத் நினைவிடத்தில் கருணாநிதி அஞ்சலி
சென்னை:
காயிதேமில்லத்தின் 110வது பிறந்த நாளையொட்டி சென்னையிலுள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதிமற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி காலை 8 மணியளவில் காயிதேமில்லத் நினைவிடத்திற்கு வந்து மலர் போர்வை போர்த்திவணங்கினார். அவருடன் ஆற்காடு வீராசாமி, முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.வி. அன்பழகன் ஆகியோர் மலர் போர்வை போர்த்தி அஞ்சலிசெலுத்தினார்கள். அவர்களுடன் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், குடிசை மாற்று வாரிய தலைவர் பாலகங்கா,லியாவுதீன் சேட், எம்எல்ஏ மற்றும் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இவர்கள் தவிர காங்கிரஸ் தலைவர் வாசன், ஆரூண், எம்.பி., மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் கண்ணப்பன், இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உட்பட ஏராளமானோர் காயிதேமில்லத் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலிசெலுத்தினார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications