நர்சரி பள்ளிகள்: பறக்கும் படை சோதனை நாளை தொடக்கம்
சென்னை:
அனுமதி பெறாமல் இயங்கி வரும் பள்ளிகளை கண்டுபிடிப்பதற்காக நாளை தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் ஆய்வுநடத்துகின்றனர்.
அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் நர்சரி பள்ளிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடுமுழுவதும் அனுமதி பெறாத சுமார் 2,000 நர்சரி பள்ளிகள் மூடப்பட்டன. அந்தப் பள்ளிகளில் பயின்று வந்த சுமார் 1.5 லட்சம்குழந்தைகளை அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதே போல மேலும் பல பள்ளிகள் அனுமதி பெறாமல் இயங்கி வரலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துஅவற்றை கண்டுபிடிக்க கல்வித்துறை சார்பில் மாவட்டந்தோறும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5அதிகாரிகள் இடம் பெற்றிருப்பார்கள்.
இவர்கள் பள்ளிகளுக்கு சென்று திடீர் சோதனை நடத்துவார்கள். பறக்கும் படையின் சோதனை நாளை முதல் துவங்குகிறது. இந்தசோதனையில் மேலும் பல பள்ளிகள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications