குடந்தை தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜயகாந்த் நிதியுதவி
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகளின் உறவினர்களுக்கு நடிகர் விஜயகாந்த் இன்று நிதியுதவிவழங்கினார்.
தஞ்சை மாவட்ட விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான மற்றும் காயமடைந்தகுழந்தைகளின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் விழா மற்றும் இலவச ஆஸ்துமா சிகிச்சை முகாம் கும்பகோணத்தில்நடந்தது.
இதன் பிறகு அவர் பேசுகையில், கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் அளிப்பேன் என்றுவிபத்து நடந்த உடனேயே அறிவித்தேன். ஆனால் பல்வேறு வேலைப்பளு காரணமாக நிதியுதவி வழங்க தாமதமாகி விட்டது.
தானத்தில் சிறந்தது அன்னதானம். அதே போல சோகத்திலேயே மிகவும் மோசமானது புத்திர சோகமாகும். எனவே குடந்தைபள்ளி தீவிபத்தில் தங்கள் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு யாராலும் ஆறுதல் கூற முடியாது.
மிகவும் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்க்கிறோம். அவர்கள் வளர்ந்து நமக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று எதிர்பார்த்துஇருக்கும் நேரத்தில் இது போல தீ விபத்தில் குழந்தைகளை பறி கொடுப்பது மிகவும் துயரமான சம்பவமாகும்.
தமிழ்நாட்டில் தற்போது அனுமதியின்றி இயங்கும் பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. இதில் எந்த தவறும் இல்லைஎன்றார் விஜயகாந்த்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications