15 கிடைத்தால் போதும் - பாஜகவின் "இலக்கு"!
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
சட்டசபை பொதுத் தேர்தலில் 15 எம்.எல்.ஏக்களை சட்டசபைக்கு அனுப்ப தமிழக பாஜக இலக்கு நிர்ணயித்து அதன்படிசெயல்பட்டு வருகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பியுமான எஸ்.திருவநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் பாஜக தனித்தே நிற்கும், எங்களது பலத்தை மற்ற கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு புரிந்து கொள்ளும்,எங்களை அங்கீகரிக்கும். இந்தத் தேர்தலில் கிடைக்கும் பலத்தின் மூலம் 2011ம் ஆண்டு தேர்தலில் பாஜக மிகப் பெரும் சக்தியாகஉருவெடுக்கும் என்றார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications