5 மாதத்திற்குப் பிறகு கடலுக்கு போன மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
சின்னமுட்டம் (கன்னியாகுமரி):
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு சின்னமுட்டம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் முதல் முறையாக கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
சுனாமி தாக்குதலினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் கிராமமும்ஒன்று. சின்ன முட்டம் கிராமத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட படகுகள் கடல் கொந்தளிப்பு மற்றும் சுனாமியால் முழுவதுமாகசேதமடைந்திருந்தன.
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு இந்தப் பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications