தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் சி.சுப்ரமணியம் இன்று பதவியேற்றார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக சமீபத்தில் சி.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு பாரதியார்பல்கலைக்கழக பதிவாளராகவும், திருப்பூர் அரசுக் கல்லூரி முதல்வராகவும் சி.சுப்ரமணியம் பதவி வகித்துள்ளார்.