ராஜினாமா வாபஸ் இல்லை: அத்வானி உறுதி-பிரதமருடன் சந்திப்பு
டெல்லி:
பதவியை ராஜினாமா செய்ததை வாபஸ் வாங்கும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார்.
வாஜ்பாய் உட்பட முக்கிய பாஜக தலைவர்கள் வற்புறுத்திய போதிலும் தனது ராஜினாமாவை வாபஸ் பெற அத்வானி மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து பாஜகவுக்குபுதிய தலைவரை தேர்ந்தெடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை, அத்வானி இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது அவர், பாகிஸ்தான் சுற்றுப்பயணம் குறித்தும், அதிபர் முஷாரப்,பிரதமர் ஷெளகத் அஸீஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கஸூரி மற்றும் அந்நாட்டுத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும்பிரதமரிடம் விளக்கினார்.
இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், பாகிஸ்தான் சுற்றுப்பயணம் குறித்து நான் பிரதமரிடம் பேசினேன். என்னுடைய ராஜினாமாவை வாபஸ் வாங்கும்பேச்சுக்கே இடமில்லை.
என்னுடைய ராஜினாமா முடிவை வாபஸ் வாங்க பெரும் முயற்சி எடுத்த வாஜ்பாய் மற்றும் பாஜக தலைவர்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications