ஆடிட்டர்: ஜெயேந்திரர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது.
ஆனால், அப்போது ஜெயேந்திரருடன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நல்லுறவு நிலவியதால் எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.
சங்கரராமன் கொலைக்குப் பின்னர் ஜெயேந்திரர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜெயேந்திரர், விஜயேந்திரர்,கூலிப் படைத் தலைவன் அப்பு, காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம், விஜயேந்திரர் தம்பி ரகு, சங்கர மட முன்னாள் மேலாளர்சுந்தரேச அய்யர்உள்ளிட்ட 12 பேர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கிலும் கைது செய்யப்பட்டனர்.
சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் தனிப்படை போலீஸாரே இந்த வழக்கையும் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று ஆடிட்டர் வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை சைதாப்பேட்டை 23வது குற்றவியல் நீதிபதி உமா மகேஸ்வரியிடம், அரசு வழக்கறிஞர்ஜெயரத்தினகுமார் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தார். 600 பக்கங்கள்கொண்ட இந்தக் குற்றப் பத்திரிக்கையில், 81 பேர்அரசு சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட பின்னர் நகலெடுக்கும் பணி தொடங்கும். அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்12 பேரும் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் நகல்கள் வழங்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications