2 விண்வெளி கிரகங்களுக்கு கோவை மாணவிகள் பெயர்
Subscribe to Oneindia Tamil
கோவை:
விண்வெளியில் உள்ள இரு சிறிய கிரகங்களுக்கு கோவையைச் சேர்ந்த இரு மாணவிகளின் பெயர்களை அமெரிக்க விண்வெளிஆய்வுக் கூடம் சூட்டியுள்ளது.
தைல மரத்தின் பக்கக் கிளைகள் வளர்வதைத் தடுப்பது குறித்த ஆய்வில் வெற்றி கண்டதால் இந்த இருவரும் அந்த கண்காட்சிக்குஅழைக்கப்பட்டிருந்தனர். இவர்களது ஆய்வுக் கட்டுரை அமெரிக்கன் ஜர்னல் ஆப் பாட்டனியில் வெளியானது.
இப்போது செந்தளிர் குமரகுரு பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாமாண்டு படிக்கிறார். சிஐடி தொழில்நுட்பக் கல்லூரியில்பி.டெக் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இந் நிலையில் அமெரிக்காவில் உள்ள லிங்கன் ஆய்வு மையம் இரு சிறிய கிரகங்களுக்கு செந்தளிர் மற்றும் சரண்யாவின்பெயர்களைச் சூட்டி பெருமைபடுத்தியுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications