குற்றால சீசன் களை கட்டியது
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதாலும், சாரல் மழை பெய்யத் தொடங்கியிருப்பதாலும்,குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாகவே குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. அருவிகளிலும் தண்ணீர் கொட்டத்தொடங்கியுள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
"குளுகுளுவென காற்றும், சாரல் மழையுமாக குற்றாலம் கிளைமேட் படு அருமையாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குவியத்தொடங்கியுள்ளனர். அருவிகளில் கூட்டம் காணப்படுகிறது. குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் சீசன் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீசன் தொடங்கியிருப்பதால் குற்றாலத்தில் உள்ள வியாபாரிகளும் சந்தோஷமடைந்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications