நுழைவுத் தேர்வு ரத்து: வெற்றிக் கூட்டம் நடத்துகிறது பாமக
செஞ்சி:
நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதைத் தொடர்ந்து,வருகிற 18ம் தேதி வெற்றிக் கூட்டம் நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.
பாமகவுக்கும், மாணவர் சமுதாயத்திற்கும், பெற்றோருக்கும், ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் கிடைத்த வெற்றி. கிராமப்புறமாணவர்கள் இதைக் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களாக பல்வேறு தரப்பினரும், ராமதாஸுக்கு தொலைபேசி மூலமும், நேரிலும் பாராட்டு தெரிவித்த வண்ணம்உள்ளனர். வெளிநாடு வாழ் தமிழர்களும் ராமதாஸுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த மிகப் பெரிய வெற்றியை பாமக மாணவர் சங்கம் சார்பில் ஒரு வார காலம் வெற்றி விழாவாக கொண்டாடவுள்ளோம். வரும்13ம் தேதி நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வெற்றிக் கூட்டம் நடத்தப்படும்.
கல்வியாளர்கள், முன்னாள் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்வர்.
13 லட்சம் போலி வாக்காளர்களை சேர்க்க அதிமுக சதி செய்துள்ளது. இந்த சதியை அனைத்துக் கட்சியினரும் கண்டித்துள்ளதைதேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் மணி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications