மதுரை: கைதிகள் தாக்கி வார்டர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மத்திய சிறையில் கைதிகள் சேர்ந்து வார்டரை சரமாரியாகத் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், சுப்பையா சாமியை ஆபாசமாக திட்டி தாக்க முயன்றார். அப்போது வேறு சில கைதிகள்வந்து இருவரையும் விலக்கி விடுவது போல நடித்து, வார்டரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
கைதிகளின் இந்த திடீர் தாக்குதலால் நிலை குலைந்த வார்டர் சுப்பையா சாமி படுகாயமடைந்தார். அவரை மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
வார்டரை தாக்கிய வெங்கேடஷை தனி சிறையில் அடைக்க சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications