பல்லடத்தில் பெண் கற்பழித்துக் கொலை: நகைகள் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
பல்லடம்:
கோவை மாவட்டம் பல்லடம் அருகே விசைத்தறி ஆலை அதிபரின் மனைவி கற்பழித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது நகைகளும் கொள்ளைடிக்கப்பட்டுள்ளன.
நேற்றிரவு பழனிச்சாமி வீட்டில் இல்லாத நிலையில், கொள்ளையர்கள் புகுந்தனர்.
வீட்டில் தனியாக இருந்த பழனிச்சாமியின் மனைவியை அங்கிருந்து தூக்கிச் சென்று அருகே உள்ள காட்டுப்பகுதியில் வைத்து கற்பழித்துள்ளனர். பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்தநகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளைக் கும்பலைப் பிடிக்கபோலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications