அரசு மருத்துவமனை அவலம்: மனைவிக்கு கணவரே பிரசவம் பார்த்தார்!!!
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு அவரது கணவரே பிரவசம்பார்த்தார். அதில் குழந்தை இறந்ததால், அவர்களது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில் வசந்தாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, அவரது கணவரே பிரசவத்தை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதில் குழந்தை பிறந்ததும் இறந்தது.
இதையடுத்து வசந்தாவின் உறவினர்கள் குழந்தையின் பிணத்தை எடுத்துச் செல்ல மறுத்து போராட்டத்தில் குதித்தனர்.
பிரசவத்திற்கு வந்தவர்களே பிரசவம் பார்த்துக் கொள்ளும் அவல நிலையில் அரசு மருத்துவமனை இருப்பதைக் கண்டித்தும்,வசந்தாவின் குழந்தை இறப்பதற்குக் காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் கோஷமிட்டதால்பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications