கழிவறையைக் கழுவிய மாணவர்கள்: தலைமையாசிரியை சஸ்பெண்ட்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பஞ்சாயத்துத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் கழிவறையை துப்புறவு செய்த விவகாரத்தில்மாவட்ட ஆட்சித் தலைவர், பள்ளி தலைமை ஆசிரியையை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.
அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறையை இரண்டு மாணவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்துஅதிர்ச்சி அடைந்த அவர், யார் உங்களை இந்த வேலை செய்யச் சொன்னது என்று அவர்களிடம் கேட்டார்.
அதற்கு அந்த மாணவர்கள், தங்களது வகுப்பு ஆசிரியர் தான் இவ்வாறு செய்யக் கூறியதாக கூறினர். இருவரும் முறையே 3வதுமற்றும் 4வது வகுப்பு படிக்கும் மாணவர்கள்.
மாணவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ந்த ஆட்சித் தலைவர், தலைமை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரியர்களைக் அழைத்து,குழந்தைத் தொழிலாளர் முறையை நீக்க அரசு பாடுபட்டு வருகிறது. ஆனால் அரசு நடத்தும் பள்ளியிலேயே இதுபோல படிக்கவரும் குழந்தைகளை துப்புறவுத் தொழிலாளி போல வேலையில் ஈடுபடுத்தியது கடும் கண்டனத்துக்குரியது, மன்னிக்கமுடியாதது என்று ஆவேசமாக கூறினார்.
பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
அவர் உடனடியாக பள்ளிக்கு வந்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி ஆட்சித் தலைவருக்கு அறிக்கைஅனுப்பினார்.
இதைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை சந்திராவை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன்உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications