வாக்காளர் பட்டியல்: சென்னையில் வட மாவட்ட கலெக்டர்கள் கூட்டம்!
சென்னை:
போலி வாக்காளர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் சென்னையில் திங்கள்கிழமை கூட்டியுள்ளது.
தமிழக வாக்காளர் பட்டியலில் அதிமுகவினர் ஏராளமான போலி வாக்காளர்களை சேர்த்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகள்வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் போலி வாக்காளர் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்புமாறு மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும், சேலம்,ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இதுவரை அறிக்கை அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.
இத்தகைய குழப்பங்கள் காரணமாக, வட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூட்டியுள்ளார். சென்னையில்நாளை (திங்கள்கிழமை) நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்டமாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் போலி வாக்காளர் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சித் தலைவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். மேலும் அரசியல்கட்சிகளின் புகார்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications