திருத்தல யாத்திரை செல்ல ஜெயேந்திரர் முடிவு
கலவை:
ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களுக்கு ஆன்மீக யாத்திரை செல்ல ஜெயேந்திரர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி, பின்னர் ஜாமீனில் விடுதலையாகி, கலவை சங்கர மடத்தில் தங்கியிருந்த ஜெயேந்திரர் 8 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும்காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு கடந்த புதன்கிழமை வந்தார். அவருடன் விஜயேந்திரரும் காஞ்சி வந்து சேர்ந்தார்.
போலீஸ் விசாரணை தொடரும் என்ற அச்சமும் எழுந்ததால் மீண்டும் கலவை மடத்திற்குத் திரும்ப ஜெயேந்திரர் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து சனிக்கிழமைஅதிகாலை காஞ்சியிலிருந்து புறப்பட்டு 6.30 மணியளவில் கலவை சென்று சேர்ந்தனர் இரு சங்கராச்சாயார்களும்.
இந்த நிலையில், போலீஸ் விசாரணை, வழக்கு விவகாரம் என சுற்றிச் சுற்றி வருவதால் ராமேஸ்வரம் உள்ளிட்ட சில ஆன்மீக தலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யஜெயேந்திரர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அவருடன் விஜயேந்திரரும் செல்வார் எனத் தெரிகிறது. எப்போது இந்த யாத்திரை தொடங்கும் என அறிவிக்கப்படவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications