ஈரானில் தொடர் குண்டுவெடிப்பு: அமெரிக்கா மீது புகார்
தெஹ்ரான்:
ஈரானில் ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அந் நாட்டில் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காதான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இராக்கில் இருந்து ஊடுருவிய அமெரிக்க ஆதரவு அரேபிய தீவிரவாதிகள் தான் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. இவர்களுக்கு அமெரிக்காதான் பயிற்சி அளித்து அனுப்பியுள்ளதாகவும், இந்தத் தீவிரவாதிகளுக்கும் இராக்கில் உள்ள இங்கிலாந்துப் படைகளுக்கும் தொடர்புள்ளதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தத் தீவிரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்கக் கோரி அமெரிக்கா, பிரிட்டனிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், இதுவரை அதை இரு நாடுகளும் காதில்வாங்கவே இல்லை. தேர்தலை சீர்குலைக்கவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என ஈரான் கூறியுள்ளது.
ஈரானில் வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications