பாழும் கிணற்றில் 3 ஆண் பிணங்கள்; கயத்தாறு அருகே பயங்கரம்!
கயத்தாறு:
நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே பாழும் கிணற்றில் 3 ஆண்களின் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. விபச்சார அழகிகளுடன் வந்தகும்பல்தான் இவர்களைக் கொலை செய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
அந்த லாரியைக் கைப்பற்றிய போலீஸார் அதை கோர்ட்டில் ஒப்படைக்கவும், அதன் உரிமையாளர் குறித்து விசாரிக்கவும் ஆரம்பித்தனர். அந்தலாரியில் வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந் நிலையில் கயத்தாறு அருகே ஆசூர் என்ற இடத்தில் ஒரு பாழும் கிணற்றில் 3 ஆண்களின் பிணங்கள் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து உடல்களை மீட்டனர். கத்திக் குத்து காயங்களுடன் அந்த 3 பேரும் கொலை செய்யப்பட்டு கிணற்றில்வீசப்பட்டுள்ளனர். அழுகிய நிலையில் இருந்ததால் அவர்களது முகங்களை அடையாளம் காண முடியவில்லை.
இந்த 3 பேரும் லாரியில் வந்த டிரைவர், கிளீனர் மற்றும் அவர்களது உதவியாளர் எனத் தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த 3 பேர் குறித்தும்ஒருவர் அப் பகுதியில் விசாரித்துள்ளார்.
மேலும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு தொலைபேசி எண்ணையும் நாலாட்டின்புத்தூர் காவல் நலையத்தில் அவர் கொடுத்து விட்டுச் சென்றார்.
அந்தத் தொலைபேசி எண்ணை போலீஸார் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து அடையாளம் காட்டினால்தான் அவர்கள்லாரியில் வந்தவர்களா என்பது குறித்து உறுதியாகத் தெரிய வரும்.
இந்தப் பகுதியில் விபச்சார அழகிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையையொட்டி இருப்பதால் லாரி டிரைவர்கள்இப்பகுதியில் விபச்சார அழகிகளுடன் ஜாலியாக இருந்துவிட்டுச் செல்வது வழக்கம்.
எனவே விபச்சார அழகிகளிடம் இந்த 3 பேரும் சென்றிருக்க வேண்டும். அப்போது தகராறு ஏற்பட்டு அதில் 3 பேரும் அழகிகளின் அடியாட்களால்கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications