காவிரி நீர் கோரி ரயில் மறியல்: தமிழக விவசாயிகள் முடிவு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு கர்நாடகம் உரிய நீரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி ஜூலை 14 மற்றும் 15 ஆகியதேதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம்ஆகியவை அறிவித்துள்ளன.
காவிரியில் கர்நாடகம் தமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்து விட வேண்டும். கர்நாடகத்திடமிருந்து உரிய நீரைப் பெற்றுத் தர மத்திய மற்றும் மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி வருகிற ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். அதேபோல, காவிரி டெல்டாமாவட்டங்களில் 100 இடங்களில் விவசாயத் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications