குருமூர்த்தி மீது 2 அவதூறு வழக்குகள்!
சென்னை:
ஆடிட்டர் குருமூர்த்தி மீது தமிழக அரசு 2 அவதூறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
மேலும் குருமூர்த்தியைக் கைது செய்யவும் தனிப்படை போலீஸார் திட்டமிட்டனர். இருப்பினும் அவர் மும்பை உள்ளிட்டநகர்களுக்குச் சென்றுவிட்டதால் போலீஸாரின் கைது திட்டத்திலிருந்து தப்பித்து வருகிறார். இந் நிலையில் குருமூர்த்தி மீது 2அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
தமிழக அரசின் வழக்கறிஞர் டி.வி.கணேஷ் இதுதொடர்பாக சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளமனுக்களில், சங்கரராமன் கொலை வழக்கு குறித்தும், ஜெயேந்திரர் கைது குறித்தும் குருமூர்த்தி தொடர்ந்து எழுதி வரும்கட்டுரைகள் தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு இழிவு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து எழுதி வரும் குருமூர்த்தியைத் தண்டிக்கவேண்டும் என மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்களைப் பரிசீலனை செய்த நீதிபதி முருகேசன், இவற்றை 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு விசாரணைக்குஅனுப்பினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications