போலி விபச்சார வழக்கு: ஜெயலட்சுமிக்கு சிபிஐ சம்மன்
மதுரை:
போலீசாரால் தொடரப்பட்ட போலி விபச்சார வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சிவகாசி ஜெயலட்சுமிக்கு சிபிஐ சம்மன்அனுப்பியுள்ளது.
போலீஸார் மீது சரமாரியாக புகார்கள் கூறிய ஜெயலட்சுமி மீதே பல வழக்குகள் திரும்பி வருகின்றன. அவர் மீது மதுரை, தாராபுரம், கோவை, திருச்சிஆகிய ஊர்களில் 6 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந் நிலையில் மற்றொரு வழக்கில் ஜெயலட்சுமியை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
டிஎஸ்பி ராஜசேகருடன் ஜெயலட்சுமிக்கு மோதல் ஏற்பட்டவுடன், அவரது தூண்டுதலின் பேரில் நெல்லை இன்ஸ்பெக்டர் ஜான் ரோஸ், ஜெயலட்சுமிமீது விபச்சார வழக்கு தொடர்ந்து கைது செய்தார். லாக்-அப்பில் வைத்து ஜெயலட்சுமியிடம் ஜான் அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக முன்பு விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் ஜான் ரோஸ் உள்ளிட்ட 5 பேரிடமும் விசாரித்தனர். பின்னர் வழக்குஅப்படியே கிடப்பில் இருந்தது.
இந் நிலையில் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
வரும் 16ம் தேதி இந்த விபச்சார வழக்கு விசாரணைக்காக நெல்லையில் ஆஜராகுமாறு ஜெயலட்சுமிக்கு சிபிஐ தற்போது சம்மன் அனுப்பியுள்ளது.
அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவிட்டு இந்த வழக்கிலும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications