கருணாநிதி மீதான அவதூறு வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கருணாநிதி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணை வருகிற 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த வழக்கை வேறுநீதிபதிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது.
அந்த மனுவில், வழக்கு பதிவு செய்து ஒரு கிரிமினல் வழக்கை விசாரணை செய்வது போலீஸாரின் தனிப்பட்ட அதிகாரமாகும்.இதில் முதல்வர் கூட தலையிட முடியாது. எனவே வேண்டுமென்றே கருணாநிதி இந்த கருத்துக்களை கூறியுள்ளார். இதனால்அவதூறு சட்டத்தின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிபதி முருகேசன் முன்னிலையில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீதானவிசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். 5வது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி இந்த வழக்கை விசாரிக்கும்படிநீதிபதி உத்தரவிட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications