சுனாமி நிவாரணம்: கொழும்பில் புத்த துறவிகள் வன்முறை
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி நிவாரண நிதி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் புத்த துறவிகள் வன்முறைப் போராட்டம் நடத்தினார்கள்.
அதிபர் சந்திரிகாவின் வீட்டை நோக்கி பேரணி நடத்த முயன்ற புத்த துறவிகளை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினார்கள். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
இலங்கை அரசு, விடுதலைப் புலிகளுடன் இணைந்து சுனாமி நிவாரண நிதி வழங்க தீர்மானித்துள்ளது. இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகளும், புத்தமத அமைப்புகளும்கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உயிரைக் கொடுத்தாவது சந்திரிகாவின் இந்த திட்டத்தை தடுப்போம் என்று புத்தமத துறவிகள் கூறுகின்றனர்.
இந் நிலையில், இலங்கை அரசைக் கண்டித்து புத்த துறவிகள் திங்கட்கிழமை கொழும்பில் வன்முறைப் பேரணி நடத்தினார்கள். அதிபர் சந்திரிகாவின் வீட்டை நோக்கிஆயிரக்கணக்கானோர் படையெடுத்தனர். ஆனால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள்.
போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து புத்த துறவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து கொழும்பு நகரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications