கோலாலம்பூரில் உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மாநாடு
சென்னை:
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உலக திருக்குறள் ஆராய்ச்சி மாநாடு வரும் 18ம் தேதி நடைபெறுகிறது.
கோலாலம்பூரில் நடைபெறும் உலக திருக்குறள் ஆராய்ச்சி மாநாட்டில் விஜிபி உலக தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 150 பேர் கலந்து கொள்கின்றனர்.மேலும், மாநாட்டுக்காக 6 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை விஜிபி உலக தமிழ்ச் சங்கம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
தமிழகத்திலிருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், தமிழறிஞர்கள் மணவை முஸ்தபா, வா.மு.சேதுராமன், ரவிபாரதி, லேணா தமிழ்வாணன்,முன்னாள் துணைவேந்தர் அறவாணன், விஜிபி சகோதர்கள் சந்தாஷம், செல்வராஜ், ரவிதாஸ், ராஜாதாஸ் உள்ளிட்ட 150 பேர் கலந்துகொள்கின்றனர்.
கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், நாடகம், ஆய்வு உரைகள், சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், விஜி சந்தோஷம் எழுதிய வாழ்வின் இலக்கணம் வள்ளுவம் என்ற நூலும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications