ப.சிதம்பரத்தின் சிவகங்கை வெற்றி செல்லும்!
சென்னை:
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.
இந் நிலையில் ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் கருப்பையா உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார்.
அதில், ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தின் கீழ் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும் அவர்தன்னைப் பதிவு செய்து கொண்டிருந்தார்.
ஆனால் அதே சமயத்தில் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவராகவும், உறுப்பினராகவும் அவர் அப்போது இருந்தார். இப்படி இருகட்சிகளின் உறுப்பினராக இருந்து கொண்டு அவர் தேர்தலில் போட்டியிட்டது, தேர்தல் சின்ன விதிமுறைகளின்படி சட்ட விரோதமானதாகும்.
எனவே அவரது தேர்வு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகப்பன் இன்று தனது தீர்ப்பை அறிவித்தார்.
அதில், சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளராகத்தான் போட்டியிட்டார். எனவே அவரது வெற்றி செல்லும் என்று கூறிகருப்பையாவின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications