போதை மருந்து: இந்திய பேஷன் டிசைனர் துபாயில் கைது
Subscribe to Oneindia Tamil
துபாய்:
பெங்களூரைச் சேர்ந்த பேஷன் டிசைனரான பிரசாத் பித்தப்பா, போதைப் பொருளுடன் துபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
விமான நிலையத்தில் இறங்கிய அவரது பைகளை சோதனையிட்டபோது மரிஜூவானா போதைப் பொருள் இருந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
வழக்கமாக இது போல யாராவது இந்தியர் கைது செய்யப்பட்டால் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் இந்தியத் தூதரக அதிகாரிகள், இவரை மட்டும் ஓடிப்போய் பார்த்துள்ளனர்.
மேலும் அவருக்காக வழக்கறிஞர்களையும் ஏற்பாடு செய்துள்ள இந்திய கவுன்சல் ஜெனரல் யாஷ் சின்ஹா கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications