பீகாராக மாறும் தமிழகம்: தலைமை நீதிபதி கவலை!
சென்னை:
பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ளதைப் போன்ற குண்டர் கலாச்சாரம் தமிழகத்திலும் வந்து விட்டதோ என்று கவலை ஏற்படுவதாக சென்னை உயர் நீதிமன்றதலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் இணைப்பு, கேபிள் இணைப்பு உள்ளிட்ட அனைத்தையும் ஊர் பஞ்சாயத்தார் துண்டித்துள்ளனர்.
இதை எதிர்த்து பூபால் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, நீதிபதிஇப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பீகார், உத்தரபிரதேசம் போன் மாநிலங்களில்தான் இதுபோன்ற குண்டர்கள் செயல்படுகிறார்கள். அந்த கலாச்சாரம் இங்கும் வந்து விட்டதா?
இந்த பிரச்சினையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறிய விரும்புகிறேன் என்று கூறிய கட்ஜூ இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம்அளிக்குமாறு டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications