ஜெ. விதண்டாவாதம்: கருணாநிதி தாக்கு
சென்னை:
சென்னையில் மோட்டார் வாகன சோதனை மையத்தை அமைப்பது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தன்னை கடுமையாக சாடியிருப்பதற்கு திமுக தலைவர்கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், எந்தவித முயற்சியும் செய்யாமல், பெருமையை மட்டும் தட்டிச் செல்ல நான் முயற்சிப்பதாக கடுமையாக சாடிஅறிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதமே தான் பிரமதருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜனவரி 5ம் தேதியே, அமைச்சர் டி.ஆர்.பாலு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான சந்தோஷ் மோகன் தேவுக்கு கடிதம்எழுதியுள்ளார். தமிழக மக்களின் தேவையைக் கருதி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததை பாராட்டாவிட்டாலும் சரி, இதுபோல விதண்டாவாத அறிக்கைவிடுவது மக்கள் நலனுக்கு பயன்படாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications