செவ்வாய் கிரக பாறைக்கு தமிழ்ப் பெயர் - பொங்கல்!
கொல்கத்தா:
செவ்வாய் கிரக பாறை ஒன்றுக்கு பொங்கல் என்று தமிழ்ப் பண்டிகையின் பெயரை சூட்டியுள்ளது அமெரிக்க விண்வெளிஆய்வு நிறுவனமான நாசா.
இந் நிலையில் நாசா குழுவினர் கொல்கத்தாவைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று மாலை அளித்த பேட்டியில்,செவ்வாய் கிரகத்தில் 3 பாறைகளுக்கு இந்தியப் பெயர்களை சூட்ட நாசா முடிவு செய்தது.
ஒரு பாறைக்கு தமிழ்ப் பண்டிகையான பொங்கல் என்ற பெயரை சூட்டியுள்ளது. புகழ் பெற்ற இந்தியப் பண்டிகை என்றவரிசையில் இப்பெயர் தேர்வு செய்யப்பட்டது.
இன்னொரு பாறைக்கு உலகின் முதல் பல்கலைக்கழகமான நாலந்தாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாலந்தாபல்கலைக்கழகம் பழம் பெருமை வாய்ந்தது மட்டுமல்லாமல், கல்வி வளர்ச்சியில் ஆற்றிய முக்கிய பங்கும் கருத்தில்கொள்ளப்பட்டு அந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மூன்றாவது பாறைக்கு கோஹினூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகப் புகழ் வாய்ந்த வைரத்தின் பெயர் என்பதால் இந்தப்பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்ப் பண்டிகையான பொங்கலின் பெயர் செவ்வாய் கிரக பாறைக்கு சூட்டப்பட்டுள்ளதன் மூலம் செம்மொழி தமிழ்செவ்வாய் மொழியாகவும் மாறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications