ஆசிரியை மீனாட்சி மாயமான வழக்கு: போலீஸுக்கு 1 மாதம் கெடு
மதுரை:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் இன்னும் ஒரு மாதத்திற்குள் இறுதி விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும்என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு மீது இன்று நீதிபதிகள் சிவசுப்ரமணியம், எஸ்.கே.கிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது சிபிசிஐடி போலீஸ் தரப்பில் ஆஜரானவழக்கறிஞர், அரசுத் தரப்பில் சந்தேகப்படும் 4 பேரிடம் பெங்களூரில் ஆழ்நிலை மனோதத்துவ முறைப்படி விசாரணை நடந்து வருகிறது.
எனவே இறுதிக் கட்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் 2 மாதம் அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
இதற்கு ஜோதி ராமலிங்கத்தின் வழக்கறிஞர் சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,பெங்களூர் விசாரணை குறித்த அறிக்கையை இன்னும் 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின்இறுதிக் கட்ட விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 13ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications