நாடு முழுவதும் ஒரே தொலைபேசிக் கட்டணம்: தயாநிதி மாறன்
டெல்லி:
விரைவில் நாடு முழுவதும் ஒரே தொலைபேசிக் கட்டணம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய தகவல் தொழில் நுட்பம்மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்தார்.
இந்த முறை அமலானால் இந்தியா முழுவதும் லோக்கல் கால் வசதியிலேயே பேசிக் கொள்ளலாம்.
"ஒரே இந்தியா என்ற கொள்கையின் அடிப்படையில் தொலைத் தொடர்புத் துறையில் புதிய அத்தியாயத்தைப் படைக்க மத்தியஅரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இதனடிப்படையில் இந்தியாவின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் ஒரே மாதிரியான தொலைபேசிக் கட்டண வசதிவிரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றார்.
புதிய முறையின் மூலம் எஸ்டிடி முறை ஒழிக்கப்பட்டு நாடு முழுவதும் லோக்கல் கால் கட்டணத்திலேயே பேசிக் கொள்ளலாம்என்பது தானே இதற்கு அர்த்தம் என்று கேட்டதற்கு, எனது வார்த்தையில் பொதிந்து கிடக்கும் பொருளை புரிந்து கொள்ளுங்கள்என்று சூசகமாக கூறினார் மாறன்.
தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்துவது தொடர்பான வழிகாட்டு முறைகள்அறிவிக்கப்பட உள்ளதாக அமைச்சர் மாறன் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications