சங்கரமட கணக்கு: விஜயேந்திரர் முன் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு
காஞ்சிபுரம்:
சங்கரமடம் கணக்குகள் திருத்தப்பட்ட வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயேந்திரர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயேந்திரர் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.
இந் நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, கடந்த 10ம் தேதி விஜயேந்திரர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவரது சார்பில் வழக்கறிஞர்கள்சண்முகம், வரதன், தினகரன் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கு மீதான விசாரணை செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டுள்ள 24 பேரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications