நுழைவு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் வழக்கு!
சென்னை:
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த மாணவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு மற்றும் இம்ப்ரூவ்மென்ட் தேர்வு முறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புதெரிவித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தனது மனுவில், மருத்துவ நுழைவுத் தேர்வில் நான் மாநிலத்திலேயே தலிடம் பிடித்தேன். தற்போது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்சேர்க்கையில் கடும் போட்டி நிலவுகிறது.
இதனால் நான் விரும்பும் மருத்துவக் கல்லூரி இடம் எனக்குக் கிடைக்காமல் போகக் கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே அரசு உத்தரவுக்கு தடை விதித்துநுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
மற்ற மனுக்களுடன் சேர்த்து இந்த மனுவும் வரும் 22ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதற்கிடையே உயர் நீதிமன்றத்தில், நாகேஸ்வரி என்ற மாணவி தாக்கல் செய்த மனுவுடன் இணைக்கப்பட்ட ஆவணங்கள் தொலைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உயர் நீதிமன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படும் அறையிலிருந்து இந்த ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில்நாகேஸ்வரியின் வழக்கறிஞர் புகார் செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications