சொத்துக் குவிப்பு: கண்ணப்பன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
சென்னை:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன் (இப்போது ராஜ கண்ணப்பன்), சுந்தரம், கோமதிசீனிவாசன் உட்பட 7 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் 7 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதன் பேரில் குற்றப் பத்திரிகை தயார் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்தக் குற்றப் பத்திரிகைகளை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நீதிமன்றங்களில் தாக்கல் செய்துள்ளனர். கண்ணப்பன் மீதான குற்றப் பத்திரிகை மட்டும்சென்னை சிங்காரவேலர் மாளிகையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்ற 6 பேர் மீதான குற்றப் பத்திரிகைகள் அந்தந்த மாவட்டநீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவை சரிபார்க்கப்பட்ட பிறகு விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும்.
அதிமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவரும், மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவருமான கண்ணப்பன் மீது தான் அதிகப்படியானகுற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.11 கோடி சேர்த்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications