சென்னை பெண்கள் கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை
சென்னை:
மாணவிகளின் நலன் கருதி சென்னையில் பெண்கள் கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.
முதலில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கல்லூரிகளில் கேமரா செல்போன்களுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதே போல சென்னை எத்திராஜ்பெண்கள் கல்லூரியிலும் ஏற்கனவே செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேமரா செல்போன்கள் மூலம் உடன் படிக்கும் மாணவ, மாணவிகளே மற்றவர்களை ஆபாசமாக படமெடுத்து அனுப்புவது அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்துபல கல்லூரிகளில் கேமரா செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் பள்ளிகள், கல்லூரிகளில் தேர்வு மையங்களில் செல்போன்களை கொண்டு செல்லவும்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பெண்கள் கல்லூரிகளில் செல் போன்களுக்கே ஒட்டுமொத்தத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் எத்திராஜ் கல்லூரியோடு ஸ்டெல்லா மேரீசும் சேர்ந்துள்ளது.
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளின் வசதிக்காக 2 டெலிபோன் பூத்துகளை தொடங்கவும் அக்கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
விரைவில் சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியிலும் விரைவில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications